மாநில செய்திகள்

இன்றைய மேட்டூர் அணை நிலவரம் + "||" + Today's Mettur Dam Situation

இன்றைய மேட்டூர் அணை நிலவரம்

இன்றைய மேட்டூர் அணை நிலவரம்
இன்றைய மேட்டூர் அணை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. 

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 99.57 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 68 கன அடியாக இருந்த நிலையில் இன்று 80 கன அடியாக அதிகரிதுள்ளது. மேட்டூர் அணையில் இன்று 64.28 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம் - முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
2. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை நடைபெற்கிறது.
3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இன்று காலை 8,649 கன அடியாக அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.83 அடியாக உள்ளது.
5. மேட்டூர் அணை இன்றைய நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.90 அடியாக உள்ளது.