சட்டசபை தேர்தல் - 2021

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி + "||" + People's verdict on May 2 will be better - MK Stalin interview

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி
மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என வாக்களித்த பின்பு மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,

தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அதன்பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்- முதல்-அமைச்சர் வேண்டுகோள்
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
3. தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்பு: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
தமிழகத்தின் 23-வது முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
4. மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் விவரம்
கொரோனா பரவல் காரணமாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
5. மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு
மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளார்.