சட்டசபை தேர்தல் - 2021

திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: துரைமுருகன் + "||" + Duraimurugan says he and his party will win in assembly election:

திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்

திமுகவுக்கு வெற்றி  பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
எனக்கு மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பிரகாசமாக உள்ளது திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர்,

எனக்கு மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகள் குடும்பத்துடன் அவர் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எனக்கு மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.அப்போது வேலூர் மக்களவை உறுப்பினர் டி. எம்.கதிர் ஆனந்த் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்
அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
2. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3. காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி
காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். அவர், கடைசி சுற்றுவரை போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
4. தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
தமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு
5. திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும் - மு.க.ஸ்டாலின்
திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கையர் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.