மாநில செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம் + "||" + Increase in corona spread: Petrol-diesel supply only if the mask is worn

கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம்

கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம்
கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு.
சென்னை, 

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்க முடியும் என்பதையும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், கொரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில் தெரிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. 11 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
3. புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. கொரோனா பரவல் எதிரொலி: மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை
கொரோனா பரவல் எதிரொலியால், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
5. கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொரோனா தொற்று காரணமாக ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.