மாநில செய்திகள்

அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் - கமல்ஹாசன் டுவீட் + "||" + The good ones would otherwise make the laws worse Kamalhasan

அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் - கமல்ஹாசன் டுவீட்

அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் - கமல்ஹாசன் டுவீட்
அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,

அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி: தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன் ‘மனதில் உள்ளதை அனுப்புங்கள்’ என அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. இதனைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்க இருக்கிறார். ‘மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்’ என கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை
சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
3. கடும் போட்டிக்கு இடையே கமல்ஹாசன் தோல்வி மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் கடுமையான போட்டிக்கு இடையே தோல்வியை தழுவினார்.
4. தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நல விஷயத்தில் தீவிரமாக செயல்படுவோம் கமல்ஹாசன் பேச்சு
தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நலம் எனும் விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படும் என்று கமல்ஹாசன் பேசினார்.
5. குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் முதல்-அமைச்சருக்கு, கமல்ஹாசன் கடிதம்
நடுக்கடலில் கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.