மாநில செய்திகள்

கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் + "||" + People do not get nervous looking at the number of corona surgesSecretary of Health

கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
சென்னை

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது 

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் கேவாக்சின், கோவிஷீல்டு  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு  இது வரை எந்த பக்க விளைவுகளும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா 2-வது அலை எப்போது குறையும்- நிபுணர் தகவல்
தடுப்பூசிகளின் நிலைகளைப் பொருத்து இந்தியா கொரோனாவின் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.
3. இரண்டாம் அலை: கிராமபுறங்களில் அதிகளவு பரவும் கொரோனா தொற்று
கொரோனா இரண்டாம் அலையில், கிராமபுறங்களில் தொற்று அதிகமாக பரவுகிறது.
4. ராஜீவ் காந்தி கொலை வழக்கு:கொரோனாவால் முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
5. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.