மாநில செய்திகள்

ஏப்ரல் 18: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + April 18: Full status of corona damage in Tamil Nadu by district

ஏப்ரல் 18: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

ஏப்ரல் 18: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் பின் வருமாறு:-

அரியலூர் - 31
செங்கல்பட்டு -  954
சென்னை -  3,304
கோவை -  727
கடலூர் -  183
தர்மபுரி -  115
திண்டுக்கல் -  195
ஈரோடு -  226
கள்ளக்குறிச்சி -  61
காஞ்சீபுரம் -  332
கன்னியாகுமரி -  153
கருர் -  80
கிருஷ்ணகிரி -  227
மதுரை -  276
நாகப்பட்டினம் -  219
நாமக்கல் -  147
நீலகிரி -  43
பெரம்பலூர் -  5
புதுக்கோட்டை -  57
ராமநாதபுரம் -  58
ராணிப்பேட்டை -  114
சேலம் -  275
சிவகங்கை -  54
தென்காசி -  125
தஞ்சாவூர் -  175
தேனி -  92
திருப்பத்தூர் -  59
திருவள்ளூர் -  503
திருவண்ணாமலை -  153
திருவாரூர் -  119
தூத்துக்குடி -  252
திருநெல்வேலி -  309
திரூப்பூர் -  307
திருச்சி -  311
வேலூர் -  229
விழுப்புரம் -  129
விருதுநகர் -  123

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தி்ல உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. ஏப்ரல் 29: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று மேலும் 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 107 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. ஏப்ரல் 28: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.