மாநில செய்திகள்

தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி + "||" + Why was the Tamil language ignored? KS Alagiri questions the Central Government

தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
புதிய கல்வி கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி.
சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

புதிய கல்விக்கொள்கையை இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழி பெயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு தமிழை புறக்கணித்தது ஏன்? திருவள்ளுவர், அவ்வையார், பாரதி ஆகியோரை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடியே, தமிழ் மொழியை வஞ்சிப்பது ஏன்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு முறையாக வழங்குவதில் தொடர் காலதாமதம் ஏன் என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
2. செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டில் 13 பேர் இறந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்: மக்களவையில் மோடி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் கே.எஸ். அழகிரி பேட்டி
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஸ்.அழகிரி கூறினார்.
4. மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
5. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் பலன் என்ன? ஐகோர்ட்டு கேள்வி
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் பலன் என்ன? ஐகோர்ட்டு கேள்வி.