அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!


அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!
x
தினத்தந்தி 29 April 2021 12:02 PM GMT (Updated: 29 April 2021 12:02 PM GMT)

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சென்னை:

 அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அரங்கநாயகம் , தமிழக சட்டச்பைக்கு 4 முறை அதிமுக  சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இரண்டு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

Next Story