மாநில செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி + "||" + MK Stalin wins Kolathur constituency by a margin of 70,000 votes

கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி

கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கொளத்தூரில் பதிவான மொத்த வாக்குகள், மு.க.ஸ்டாலின் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

கொளத்தூர்

மொத்த வாக்குகள்- 2,81,128

பதிவானவை-1,71,607

1 மு.க.ஸ்டாலின் (தி.மு.க.)

-1,05,794

2. ஆதிராஜாராம் (அ.தி.மு.க.)

-35,214

3. ஜெ.ஆறுமுகம் (அ.ம.மு.க.)

-1,082

4. ஏ.ஜெகதீஷ்குமார் (ம.நீ.ம.)

-14,234

5. பெ.கெமில்ஸ் செல்வா (நாம் தமிழர்) -11,320

6. ஜமால் முகமது மீரா (பகுஜன் சமாஜ்) -1,295

7. ஜி.வேல்முருகன்

(சிவசேனா) -39

8. எஸ்.அசோக் குமார்

(சுயே.) -257

9. கே.ஏழுமலை (சுயே.) -44

10. அக்னி ஸ்ரீ ராமசந்திரன்

(சுயே.) -686

11. எல்.கதிரேசன் (சுயே.) -119

12. ஏ.எல்.நரேஷ்குமார் (சுயே.) -197

13. வி.சுரேஷ்குமார் (சுயே.)-21

14. ஜே.சூரியமுத்து (சுயே.) -110

15. எம்.ஏ.எஸ்.செந்தில்குமார் (சுயே.) -39

16. டி.நீலமணி (சுயே.) -43

17. திவ்யா (சுயே.) -183

18. மலர்விழி (சுயே.) -91

19. ரமாதேவி (சுயே.) -61

20. இ.ராஜேந்திரன் (சுயே.) -30

21. சத்தியசீலன் (சுயே.) -89

22. தேவிகாராணி (சுயே.) -37

23. நிர்மலாதேவி (சுயே.) -31

24. எம்.ராஜேந்திரன்

(சுயே.) -63

25. கே.பன்னீர்செல்வம் (சுயே.) -42

26. மிர்சா சப்தார் அலி (சுயே.) -100

27. பி.விஜயகுமார் (சுயே.) -19

28. ஏ.சீதா (சுயே) -41

29. பி.செந்தில்குமார்

(சுயே.) -38

30. சி.ஜீவகுமார் (சுயே.) -51

31. பி.ஹரிஷ்குமார் (சுயே.) -39

32. ஜெ.விவேக்ராஜ் (சுயே.) - 118

33. சுரேஷ் (சுயே.) -621

34. எஸ்.சுரேஷ்குமார்

(சுயே.) - 42

35. டி.சுரேஷ்பாபு (சுயே.) -45

36. ஆர்.செல்வம் (சுயே.) -32

மயிலாப்பூர் தொகுதி - தி.மு.க. வெற்றி

1. த.வேலு (திமுக) - 67,919

2. ஆர்.நட்ராஜ் (அதிமுக)

- 55,466

3. டி.கார்த்திக் (அமமுக) - 1,113

4. ஸ்ரீபிரியா (ம.நீ.ம.) - 14,850

5. கே.மகாலட்சுமி (நாம்

தமிழர்) - 10,098

6. வி.பாலாஜி (பகுஜன் சமாஜ்) - 410

7. ஜே.மோகன்ராஜ் (சுயே) - 113

8. டி.செந்தில்குமார் (சுயே) - 82

9. வி.விஜயகிருஷ்ணா

(சுயே) - 38

10. ஜி.நந்தகோபால் (சுயே) - 85

11. செல்வகுமார் (சுயே) - 112

12. வி.எஸ்.வரதராஜன்

(சுயே) - 49

13. வெங்கடேஷ் (சுயே) - 24

14. பசுபதி பிரகலாதன்

(சுயே) - 117

15. அருண்ராஜ் பாலன் (சுயே) - 76

16. பி.நடராஜன் (சுயே) - 127

17. பி.சண்முகராஜன் (சுயே) - 35

18. எம்.ராதா (சுயே) - 203

19. ஜி.நல்லப்பன் (சுயே) - 181

20. டி.எம்.குப்புசாமி (சுயே) - 26

21. ஆர்.மலர் கண்ணன் (சுயே) - 29

22. ஆர்.ரங்கராஜன் (சுயே) - 93

23. எம்.கஜேந்திரன்

(சுயே) - 35

நோட்டா - 1,279

ஆயிரம் விளக்கு- தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள்- 2,40,073

பதிவானவை- 1,35,039

1. டாக்டர் எழிலன்

(தி.மு.க.) - 71,867

2.குஷ்பு (பா.ஜ.க.) -39,405

3.டி.வில்லியம்ஸ் (பகுஜன் சமாஜ்) -246

4.கே.எம்.ஷெரீப் (ம.நீ.ம.)

-11,791

5.என்.வைத்தியநாதன் (அ.ம.மு.க.) -1,152

6.ஏ.ஜெ.ஷெரீன் (நாம்

தமிழர்) -8,884

7.ஏ.டோமினிக் (நம் இந்திய நாம் இந்தியர் கட்சி) -72

8. ரியாஸ் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி) -52

9.எஸ்.சஞ்சீவி (சுயே.) -66

10.ஆர்.சுதாகர் (சுயே.) -66

11.கே.சேகர் (சுயே) -31

12.எம்.தீபன் (சுயே.) -37

13. எஸ்.நிர்மல் குமார்

(சுயே.) -53

14.பி.பரிமளா (சுயே.) -47

15.ஏ.பாபு (சுயே.) -65

16.வி.பார்த்தீபன் (சுயே).-154

17.என்.மணிவண்ணன் (சுயே) -229

18.ராதாகிருஷ்ணன்

(சுயே.) -231

19.எஸ்.வேல்ராஜ் (சுயே.) -42

20.ஏ.ஜார்ஜ்பென்னி

(சுயே.) -62

நோட்டா- 1385

சைதாப்பேட்டை - தி.மு.க. வெற்றி

1. மா.சுப்பிரமணியன்

(தி.மு.க.) - 79,715

2. சைதை துரைசாமி

(அ.தி.மு.க.) - 50,633

3. ஜி.செந்தமிழன் (அமமுக) - 2,076

4. சினேகபிரியா

(ம.நீ.ம.) - 13,413

5. பி.சுரேஷ்குமார்

(நாம் தமிழர்) - 10,687

6. ஆர்.குமார் (பகுஜன் சமாஜ்) - 274

7. என்.சகாயமேரி (சுயே) - 208

8. டி.சிவஞானசம்பந்தன் (சுயே) - 87

9. ஆர்.கந்தசாமி (சுயே) - 141

10. எம்.இம்ரான்கான்

(சுயே) - 47

11. என்.ராஜேஷ் (சுயே) - 23

12. ஏ.பிரேம்குமார் (சுயே) - 40

13. ஜே.லோகநாதன் (சுயே) - 34

14. ஆர்.விஜயகுமார் (சுயே) - 37

15. வி.அசோக்குமார் (சுயே) - 38

16. கே.கோதண்டபாணி (சுயே) - 48

17. எம்.அருண்குமார் (சுயே) - 30

18. எஸ்.ஜோதி சாய்ராம் (சுயே) - 66

19. கே.வெங்கடேஷ்

(சுயே) - 32

20. ஏ.ரிஷிகுமார் (சுயே) - 31

21. எஸ்.பிரகாஷ் (சுயே) - 20

22. டி.சரவணன் (சுயே) - 91

23. கே.இளங்கோ (சுயே) - 22

24. மணிமாறன் (சுயே) - 43

25. வி.பாலாஜி (சுயே) - 145

26. எஸ்.ஆர்.சிவசங்கர்

(சுயே) - 182

27. பி.அழகநாதன் (சுயே) - 18

28. எச்.வசந்த் (சுயே) - 30

29.ஆர்.மூர்த்தி (சுயே) - 125

30. எஸ்.சதீஷ்குமார்

(சுயே) - 121

நோட்டா - 1,155

மொத்த வாக்குகள் - 1,59,612

திரு.வி.க.நகர்-தனி தி.மு.க. வெற்றி

மொத்த வாக்கு - 2,19,399

பதிவானவை - 1,33,696

1. தயாகம் கவி (தி.மு.க.)

- 81,727

2.கல்யாணி (த.மா.கா.)

- 26,714

3. எம்.பி.சேகர்

(தே.மு.தி.க.) - 1,787

4.எஸ்.ஒபத் (ம.நீ.ம.) - 9,710

5. டாக்டர் ஆர்.இளவஞ்சி (நாம் தமிழர்) - 10,921

6.எஸ்.ரவிகுமார் (இந்திய குடியரசு கட்சி (எஸ்) ) - 62

7.எம்.பகவத்சிங் (பகுஜன் சமாஜ்) - 355

8.ஜி.சுந்தர் (சுயே.) - 144

9.ஏ.செல்வகுமார் (சுயே.) - 135

10. எம்.கொளஞ்சி (சுயே.) - 85

11.ஈ.சேகர் (சுயே.) - 125

12.ஜி.பிரேம்குமார் (சுயே.) - 44

13.எம்.ரமேஷ்பாபு

(சுயே.) - 106

14.எஸ்.சாந்தனு (சுயே.) - 38

15.கே.கல்யாணி (சுயே.) - 129

16.எம்.ரங்கநாதன் (சுயே.) - 37

17.ஆர்.உதயசந்திரன் (சுயே.) - 77

18.எஸ்.மாலதி (சுயே.) - 57

19.எம்.பிர்லாபோஸ் (சுயே.) - 29

20.ஜி.கோவிந்தராஜ்

(சுயே.) - 33

21.ஜி.சிகாமணி (சுயே.) - 214

22.கே.பிரபாகரன் (சுயே.) -79

23.ரவிபறையனார் (சுயே.) - 41

நோட்டா - 1,046

செல்லாதவை (தபால் ஓட்டு)

- 184

எழும்பூர்-தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள்: 1,93,140

பதிவானவை:-1,19,291

1.பரந்தாமன் (தி.மு.க.) -68,832

2.ஜான்பாண்டியன் (அ.தி.மு.க.) -30,064

3.பிரியதர்ஷினி (மக்கள் நீதி மய்யம்-) -9,990

4.கீதாலட்சுமி (நாம்

தமிழர்) -6,276

5.பிரபு (தே.மு.தி.க.) -1,293

6.சுந்தரபிரதாபன் (பகுஜன் சமாஜ்) -357

7.சந்திரகலா (லோக் ஜனசக்தி பார்டி) -91

8.ரேவந்த் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி) -45

9. சீஜா (நம் இந்தியா நாம் இந்தியர்) -55

10. அரவிந்த் குமார் (சுயே) -38

11.ஈஸ்வரன் (சுயே) -22

12.உதயகுமார் (சுயே) -39

13.குணசேகர் (சுயே) -107

14.சேகர் (சுயே) -26

15.பரந்தாமன் (சுயே) -98

16. பிரபு (சுயே) -491

17.ஜி.ஆர்.ராஜேந்திரன் (சுயே) -82

18.ஜெய கல்பனா (சுயே) -171

நோட்டா-1,176

செல்லாதவை-38

அ.தி.மு.க. வேட்பாளரை தவிர மற்றவர்கள் டெபாசிட் இழந்தனர்.

பெரம்பூர்- தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள்: 3,15,884

பதிவானவை:- 1,99,009

1.ஆர்.டி.சேகர் (தி.மு.க.) - 1,04,580

2.என்.ஆர்.தனபாலன் (அ.தி.மு.க.) - 50,093

3.மெர்லின் சுகந்தி (நாம் தமிழர்) - 19,787

4.பொன்னுசாமி- (மக்கள் நீதி மய்யம்) - 17,026

5. லட்சுமி நாராயணன் (அ.ம.மு.க.) - 4,039

6.சுரேஷ் (பகுஜன்சமாஜ்)

- 515

7.சூசை (குடியரசு கட்சிஅத்வாலே) -296

8.செபஸ்டின் (சோஷியலிட்டி யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா கம்யூனிஸ்டு) -194

9.உதயகுமார் (சுயே) - 59

10. கதிரவன் (சுயே) -48

11.சதீஷ்குமார் (சுயே) -106

12.சதீஷ் (சுயே) -174

13.ஆர்.சரவணபெருமாள் (சுயே) -65

14.ஆர்.செல்வராஜ் (சுயே) -86

15.பி.சேகர் (சுயே) -166

16.பி.பார்த்திபன் (சுயே) -171

17.ஜெ.பிரேம் ஆனந்த்

(சுயே) -112

18.கே.ராஜேஷ் (சுயே) -164

19.எஸ்.ராஜேஷ்குமார்

(சுயே) -90

20.எம்.வசந்தகுமார் (சுயே) -40

21.வினோத்குமார் (சுயே) - 45

22.எல்.வெங்கடேஷ்

(சுயே) - 46

நோட்டா- 1,508

துறைமுகம் தொகுதி தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள்:- 1,75,770

பதிவானவை:-1,01,650

1.பி.கே.சேகர்பாபு

(தி.மு.க.) -59,317

2.வினோஜ் பி.செல்வம்

(பா.ஜ.க.) -32,043

3.ஏ.ரமேஷ் (மக்கள் நீதி

மய்யம்) -3,763

4.எம்.அகமது பாசில் (நாம் தமிழர் கட்சி) -3, 357

5.பி.சந்தானகிருஷ்ணன் (அ.ம.மு.க.) -775

6.சி.ரவிக்குமார் (பகுஜன் சமாஜ்) -410

7.டி.கே.ஆனந்தராஜ்

(சுயே) -21

8.வி.உதயகுமார் (சுயே) -25

9.எஸ்.கணேஷ் (சுயே) -68

10.ஜெ.கமல் (சுயே) -47

11.ஜி.கிருஷ்ணகுமார்

(சுயே) -22

12.ஏ.சங்கர் (சுயே) -38

13.ஆர்.சந்திரன் (சுயே) -13

14.ஜி.சிவராமன் (சுயே) -40

15.எம்.ஷியோன் ராஜி

(சுயே) -18

16.ஆர்.சுரேஷ் (சுயே) -117

17.பி.செல்வம் (சுயே) -247

18.ஆர்.செல்வக்குமார்

(சுயே) -37

19.எஸ்.செல்வராஜ் (சுயே) -63

20.ஏ.ஜி.தாமோதரன் (சுயே) -20

21.எஸ்.நாகராஜ் (சுயே) -11

22.பி.புகழேந்தி (சுயே) -27

23.டி.மகாலிங்கம் (சுயே) -11

24.கே.ரகுநாத் (சுயே) -12

25.டி.ரமேஷ் (சுயே) -1

26.பி.ராம்கி (சுயே) -0

27.ஏ.விவேக் ராம் (சுயே) -0

28.பி.ஸ்ரீநிவாசன் (சுயே) -0

நோட்டா-913

செல்லாத வாக்குகள்-இல்லை

(பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை தவிர மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்)

அண்ணாநகர் - தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள்: 2,86,039

பதிவானவை: 1,62,977

1. மோகன் (தி.மு.க.) - 78,885

2. கோகுல இந்திரா

(அ.தி.மு.க.) - 52,019

3. வி.பொன்ராஜ் (ம.நீ.ம.) - 17,330

4. எஸ்.சங்கர் (நாம் தமிழர் கட்சி) - 10,299

5. குணசேகரன் (அ.ம.மு.க.) - 1,146

6. பிரபாகர் (சுயே) - 403

7. சத்யா நாராயணன்

(சுயே) - 158

8. சதீஷ்குமார் (சுயே) - 125

9. சரவணன் (சுயே) - 122

10. ஹரிசங்கர் (சுயே) - 139

11. யுவராஜா (சுயே) - 56

12. அன்ஷர் அகமது (சுயே) - 69

13. காசிநாதன் (சுயே)- 74

14. கோபிநாத் (சுயே) - 61

15. தனசேகர் (சுயே) - 59

16. நாகராஜ் ((சுயே) - 53

17. பால்ராஜ் (சுயே) - 73

18. மணிமாறன் (சுயே) - 13

19. வி.எம்.நாகராஜன் (சுயே) - 84

20. மனோகரன் (சுயே)- 27

21. ஜெயப்பிரகாஷ் (சுயே) - 12

22. வெறியாண்டி (சுயே) - 32

நோட்டா - 1,520

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

தியாகராயநகர் தொகுதி - தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள் -- 2,45,005

பதிவானவை: 1,38,198

1. ஜெ.கருணாநிதி (திமுக) - 56,035

2. பி.சத்யநாராயணன்

(அ.தி.மு.க.) - 55,898

3. பழ.கருப்பையா

(ம.நீ.ம.) - 14,567

4. எஸ்.சிவசங்கரி (நாம்

தமிழர்) - 8,284

5. ஆர்.ஜான்சன் (பகுஜன் சமாஜ்) - 269

6. ஏ.கே.டி.எல்லப்பன்

(சுயே) - 52

7. ஆர்.தனசேகரன் (சுயே) - 74

8. எம்.தனுஷ் (சுயே) - 109

9. வி.திருநாவுக்கரசு (சுயே) - 35

10. ஆர்.பரணீஸ்வரன்

(சுயே) - 782

11. வெற்றிச்செல்வி (சுயே) - 88

12. எஸ்.கண்ணன் (சுயே) - 88

13. ஆர்.பாளையன்

(சுயே) - 124

14. டி.ராஜசேகரன் (சுயே) - 92

நோட்டா - 1,617

வேளச்சேரி-காங்கிரஸ் வெற்றி

மொத்த வாக்குகள்- 3,14,537

பதிவானவை--1,76,706

1.அசன் மவுலானா

(காங்கிரஸ்) -67,674

2.எம்.கே.அசோக் (அ.தி.மு.க.)

-63,501

3.எம்.சந்திரபோஸ் (அ.ம.மு.க.) - 1,956

4.சந்தோஷ்பாபு (ம.நீ.ம.)

- 22,869

5.எம்.கீர்த்தனா (நாம் தமிழர்)

- 14,081

6.ஜே.விக்டர் பால் (இந்திய குடியரசு கட்சி அத்வாலே) -68

7.சி.வேலு (பகுஜன் சமாஜ்) -471

8.டி.வெங்கடேசன் (சுயே) -61

9.ஏ.சந்திரன் (சுயே) -85

10.கீதா (சுயே) -277

11.வி.எல்.ரேவதி ஜெயகுமாரி (சுயே) -740

12.தமிழ் அழகன் (சுயே) -229

13.வி.சிவராமன் (சுயே) -280

14.முரளி பாலாஜி (சுயே) -115

15.ஜி.யேசுதாசன் (சுயே) -47

16.வி.ஹரிஹரன் (சுயே) -170

17.என்.மகாலட்சுமி

(சுயே) -142

18. ஆர்.காஞ்சனா (சுயே) - 85

19.எஸ்.ஜோதிகண்ணன் (சுயே) -114

20.ஏ.வெற்றிசெல்வன்

(சுயே) -24

21.எம்.விக்னேஷ் (சுயே) -33

22.எஸ்.கோகுல் (சுயே) -89

23.கே.கண்ணன் (சுயே) -57

நோட்டா- 1,713

தொடர்புடைய செய்திகள்

1. காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி
காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். அவர், கடைசி சுற்றுவரை போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
2. பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.
3. ஐதராபாத்தின் பரிதாபம் தொடருகிறது: ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ராஜஸ்தான் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
4. மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
5. நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வெற்றி
நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை விட 4,424 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.