மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி + "||" + Edappadi Palanisamy resigns as Tamil Nadu Chief Minister

தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர்  பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். சேலத்தில் இருந்து  தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு இடம் அளிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி
மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளமைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
3. கொரோனாவுக்கு பலியானோரின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை தமிழக அரசு குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4. குழப்பம் ஏற்படுத்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் ‘‘அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை என்ற நிலையே தொடரும்’’ எடப்பாடி பழனிசாமி பேட்டி
‘‘குழப்பம் ஏற்படுத்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை என்ற நிலையே தொடரும்.’’, என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5. கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு இறுதி வரைவு அறிக்கை மோடிக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி கடிதம்
கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.