முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பு


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 May 2021 9:48 AM GMT (Updated: 7 May 2021 9:48 AM GMT)

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.




சென்னை :

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

பொது சுகாதார ஆய்வகத்தில் செய்துகொண்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. இதனையடுத்து நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன், எனது தொடர்பில் இருந்த அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 


Next Story