மாநில செய்திகள்

சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா சிகிச்சை மையம் + "||" + Corona treatment center in Chennai with oxygen beds ready

சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா சிகிச்சை மையம்

சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா சிகிச்சை மையம்
சென்னையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.
சென்னை,

சென்னையில் கொரோனாவின் பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளே இல்லை என்ற சூழலே நிலவுகிறது. இதனால் நகரில் தற்காலிக சிகிச்சை மையங்கள் வேகவேகமாக அமைக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்படும் என்று ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்துள்ளது.
3. சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
4. சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
5. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.