தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்


தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 14 May 2021 10:20 AM GMT (Updated: 14 May 2021 10:20 AM GMT)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: -
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் பிலிப், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (சென்னை) டிஜிபியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயந்த் முரளி, ஆயுதப்படை (சென்னை) ஏடிஜிபியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்
  • மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த ஆபாஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஏடிஜிபியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹெச்.எம்.ஜெயராமன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (சென்னை) ஐஜியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த தினகரன், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன், ஆயுதப்படை ஐஜியாக (சென்னை) நியமனம்
  • உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) டிஐஜியாக இருந்த எஸ்.ராஜேந்திரன், காவல் துறை தொழில்நுட்ப பிரிவின் (சென்னை) டிஐஜியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூர்த்தி, சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையராக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.செந்தில், காவலர் பயிற்சி பள்ளி, பேரூரணி, தூத்துக்குடி எஸ்பியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.எஸ்.மகேஸ்வரன், மதுரை மண்டல (அமலாக்கம்) எஸ்பியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருளரசு, சட்டம் - ஒழுங்கு (சென்னை) ஏஐஜியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், நிர்வாகப்பிரிவு ஏஐஜியாக (சென்னை) நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா, வணிக குற்றப்பிரிவு (சென்னை) எஸ்பியாக நியமனம்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுரேஷ் குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு எஸ்பி-2 ஆக நியமனம்.


Next Story