மாநில செய்திகள்

பயணிகள் வரத்து குறைவு: சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரெயில்கள் ரத்து + "||" + 6 special trains including Chennai Egmore-Trichy and Madurai canceled

பயணிகள் வரத்து குறைவு: சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரெயில்கள் ரத்து

பயணிகள் வரத்து குறைவு: சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரெயில்கள் ரத்து
பயணிகள் வரத்து குறைவு: சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால், கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* நாகர்கோவில்-கோவை-நாகர்கோவில் (வண்டி எண்: 06321/06322), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (02679/02680), சென்னை எழும்பூர்-திருச்சி-சென்னை எழும்பூர் (06795/06796), கோவை-மங்களூரு-கோவை (06323/06324), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (06075/06076), சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் (02613/02614) சிறப்பு ரெயில்கள் ஜூன் மாதம்15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க விசா: டிரம்ப் கொண்டு வந்த மாற்றம் ரத்து: கோர்ட்டு அதிரடி
அமெரிக்க விசா தொடர்பாக டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
2. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
3. எறும்புகள் அணிவகுப்பு; பூடான் இளவரசர் செல்ல இருந்த விமானம் ரத்து
பூடான் இளவரசர் செல்ல இருந்த விமானத்தில் எறும்புகள் கூட்டம் அணிவகுத்து சென்ற நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
4. சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் திருவாரூர்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் ஒருமுறை ரத்து
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் திருவாரூர்-மயிலாதுறை பாசஞ்சர் ரெயில் ஒரு முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
5. ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி; குறைவான கட்டணத்தில் அறிமுகம்
ரெயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது.