மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு; மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம் + "||" + MK Stalin travels to Coimbatore today

கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு; மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்

கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு;  மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்
தமிழகத்தில் தற்போது கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னை, 

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் கோவை மாவட்டத்தில் 30-ந் தேதி (நாளை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து அவர் புறப்படுகிறார். இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 24,950 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
5. முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.