மாநில செய்திகள்

சென்னை, மதுரை ஐகோர்ட்டுக்கு 44 அரசு வக்கீல்கள் நியமனம் தலைமை செயலாளர் உத்தரவு + "||" + Chief Secretary orders appointment of 44 public prosecutors to Chennai, Madurai iCourt

சென்னை, மதுரை ஐகோர்ட்டுக்கு 44 அரசு வக்கீல்கள் நியமனம் தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை, மதுரை ஐகோர்ட்டுக்கு 44 அரசு வக்கீல்கள் நியமனம் தலைமை செயலாளர் உத்தரவு
சென்னை, மதுரை ஐகோர்ட்டுக்கு 44 அரசு வக்கீல்கள் நியமனம் தலைமை செயலாளர் உத்தரவு.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாட புதிதாக 44 வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டுக்கு வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, சி.கதிரவன், சி.செல்வராஜ் உள்பட 29 பேரும், மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு ஆர்.எம்.அன்புநிதி, கே.சஞ்சய்காந்தி, ஆர்.ராகவேந்திரன் உள்பட 15 பேரும் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.


இவர்கள் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராவார்கள் என்றும், இவர்களது நியமனம் தற்காலிகமானது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
2. ஊரடங்கில் தளர்வு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கில் தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியது போன்று கருதிக்கொண்டு பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை: பள்ளி அளவில் நடக்க இருந்த நுழைவுத்தேர்வு ரத்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் நடத்தப்பட இருந்த தேர்வை நடத்த தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவு
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5. தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்களை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.