மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு + "||" + Denial of permission for hydrocarbon project: Dr. Ramadass praises the action of the Government of Tamil Nadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு ‘காவிரி படுகையின் புனிதமும், செழுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்’.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்திருக்கிறது. அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.


காவிரி பாசன மாவட்டங்களில் எந்தவிதமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படக்கூடாது என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகை நமக்கு உணவு வழங்கும் பூமி. அதனால் தான் அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி பா.ம.க. வெற்றி பெற்றது. அதன் புனிதமும், செழுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்
கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
2. ருதுராஜ், பிராவோ எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் எடுக்க வழிவகுத்தனர் சென்னை அணி கேப்டன் டோனி பாராட்டு
ருதுராஜ், பிராவோ எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் எடுக்க வழிவகுத்தனர் சென்னை அணி கேப்டன் டோனி பாராட்டு.
3. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் போதைக்கு அடிமையாகி மின்வாரிய பணியாளர் தற்கொலை டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்.
4. அனைத்து சாதி மக்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியேற்போம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
அனைத்து சாதி மக்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியேற்போம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.
5. இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.