சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மண்டல வாரியாக விவரம்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 23 Jun 2021 6:05 AM GMT (Updated: 23 Jun 2021 1:20 PM GMT)

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து. மண்டல வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சையில் 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரிப்பு; பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்து உள்ளது என  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இன்று (ஜூன் 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலம்குணமானவர்கள்இறப்புசிகிச்சையில்
திருவொற்றியூர்1450624496
மணலி77537666
மாதவரம்19654241121
தண்டையார்பேட்டை34394534272
ராயபுரம்36879581240
திருவிக நகர்40092824268
அம்பத்தூர்41750642201
அண்ணா நகர்54198942311
தேனாம்பேட்டை48346926348
கோடம்பாக்கம்51163925315
வளசரவாக்கம்34755435194
ஆலந்தூர்23939361137
அடையாறு43471648347
பெருங்குடி24771325142
சோழிங்கநல்லூர்15964129108
மற்ற மாவட்டங்கள்26953262184
 51858880953351


Next Story