மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 6,596- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + TN Covid 19 Updates on june 23

தமிழகத்தில் இன்று 6,596- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில்  இன்று  6,596- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 6,596- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று 6,596- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 415- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 10,432- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இன்று மட்டும் 166- பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1 லட்சத்து 70 ஆயிரத்து 105- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் இன்று 396- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 793- பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 52,884- ஆக குறைந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
2. டெல்லி; கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் சந்தைகளில் கூடும் மக்களால் தொற்று பரவும் அபாயம்
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் நேற்று 0.09 சதவிகிதமாக உள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097-பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 546- பேர் உயிரிழந்துள்ளனர்.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342- பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 38,470- பேர் குணம் அடைந்துள்ளனர்.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.