மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு + "||" + Case seeking to declare 10th class candidates as also qualified: Order to respond within four weeks

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ததுடன், அனைவரும் தேர்ச்சி என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. 

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது போல தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரியும், துணைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.   

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.  

தொடர்புடைய செய்திகள்

1. கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு
தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கிஷோர் கே சுவாமி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2. திருவள்ளூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 100 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 100 பேர் மீது வழக்கு.
3. முன்னாள் முதல்-அமைச்சர் வெற்றி பெற்றது செல்லாது; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
4. நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. ஆயிஷா சுல்தானா மீதான வழக்கு - லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்
ஆயிஷா சுல்தானா தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை எதிர்த்து லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.