மாநில செய்திகள்

சமூக வலைதளத்தில் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை + "||" + Cyber crime police probe actress Sanam Shetty for sending obscene text messages on social media

சமூக வலைதளத்தில் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை

சமூக வலைதளத்தில் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை
சமூக வலைதளத்தில் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை.
சென்னை,

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் சனம் ஷெட்டி. திரைப்பட நடிகையான இவர், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்தநிலையில் இவருடைய ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.


இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், ‘தனக்கு வந்த ஆபாச குறுந்தகவல் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வீட்டு வரி செலுத்த லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
அடையாளம்பட்டு ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.
2. ஆட்டோ-மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது மேலும் 15 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் மகளிர் போலீசார் நடவடிக்கை.
4. ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.
5. தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி விடிய விடிய போராடிய இளம்பெண்; சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது வழக்கு
தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி செங்கோட்டையில் இளம்பெண் விடிய விடிய நடத்திய போராட்டம் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.