மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி + "||" + In Tamil Nadu, an unprecedented number of 40 lakh people were vaccinated in a single day

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி.
சென்னை,

தமிழகத்தில் நேற்று 2,528 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 654 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 74 ஆயிரத்து 439 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. 280 முதியவர்கள் உள்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 280 முதியவர்கள் உள்பட 1,957 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
முக கவசம் அணிய வேண்டும்: கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
3. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 8 பேருக்கு கொரோனா உறுதி
8 பேருக்கு கொரோனா உறுதி