மாநில செய்திகள்

மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல் + "||" + Immediate solution to 90 percent of complaints related to power supply and maintenance, informed the Chairman of the Electricity Board

மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல்

மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல்
மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல்.
விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று நடந்த மின்வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக மின்சார வாரியத்துறை தலைவர் ராஜேஷ் பி.லக்கானி பேசியதாவது:- மின் நுகர்வோர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தினார். அந்த மையத்திற்கு கடந்த 10 நாட்களாக நிறைய புகார்கள் வந்தன.


தமிழகம் முழுவதிலும் இருந்து 57,717 புகார்கள் வரப்பெற்றதில் 51,500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் 6 ஆயிரம் புகார்கள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது
‘தகைசால் தமிழர்' விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் என்.சங்கரய்யாவுக்கு விருதை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
2. கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய நகைகள் மூலம் வருவாய் ஈட்ட முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
உலகத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும் அமைச்சர் கே.என். நேரு தகவல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5. பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்துசெல்லும் விதமாக இசை, நடனம், களரியை ஆன்லைன் மூலம் சொல்லி கொடுக்கும் வசதி
பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்துசெல்லும் விதமாக இசை, நடனம், களரியை ஆன்லைன் மூலம் சொல்லி கொடுக்கும் வசதி ஜக்கிவாசுதேவ் தகவல்.