மாநில செய்திகள்

ரபேல் விவகாரத்தில் மர்மம் இல்லை என்றால் வெளிப்படையாக ஏன் கூறக்கூடாது? ப.சிதம்பரம் கேள்வி + "||" + If there is no mystery in the Raphael affair, why not state it openly? P. Chidambaram Question

ரபேல் விவகாரத்தில் மர்மம் இல்லை என்றால் வெளிப்படையாக ஏன் கூறக்கூடாது? ப.சிதம்பரம் கேள்வி

ரபேல் விவகாரத்தில் மர்மம் இல்லை என்றால் வெளிப்படையாக ஏன் கூறக்கூடாது? ப.சிதம்பரம் கேள்வி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரபேல் விவகாரத்தில் 25-3-2015, 26-3-2015, 8-4-2015, 10-4-2015, 9-11-2015, ஜனவரி 2016, செப்டம்பர் 2016, 28-11-2016 ஆகிய புதிய தேதிகள் வெளிவந்துள்ளன. கண்டிப்பாக பிரதமர், பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை மந்திரி இந்த தேதிகளில் என்ன நிகழ்வுகள் நடந்தது என்பதை கூறவேண்டும். எந்த மர்மமும் இல்லை என்றால், முழு விவகாரத்தையும் ஒரே அமர்வில் வெளிப்படையாக ஏன் சொல்லக்கூடாது? அலமாரியில் இருந்து ‘நிகழ்வுகள்’ மற்றும் ‘உண்மைகள்’ ஒவ்வொன்றாக ஏன் வெளியேறவேண்டும்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவா தேர்தல் பார்வையாளராக ப.சிதம்பரம் நியமனம்
கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்
2. செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
3. விலைவாசி உயர்வு பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - ப.சிதம்பரம் பேட்டி
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பிரச்சினையை எழுப்புவோம். மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டு வியூகம் வகுக்கப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
4. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து.
5. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை: ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-