மாநில செய்திகள்

ஜூலை 7: சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு + "||" + July 7: Petrol and diesel prices go up in Chennai

ஜூலை 7: சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு

ஜூலை 7: சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதும், குறைப்பதுமான நிலை தற்போது இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை
ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது.