மாநில செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து + "||" + P. Chidambaram comments on the resignation of the Union Health Minister and the confession of the failure of the Modi government

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து.
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ராஜினாமா செய்திருப்பது, தொற்றுநோயை நிர்வகிப்பதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது என்ற நேர்மையான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்த ராஜினாமாக்களில் மந்திரிகளுக்கு ஒரு பாடம் இருக்கிறது. நடப்பது நன்றாக இருந்தால், அதனுடைய புகழ் பிரதமருக்கு சென்றடையும். தவறாக நடந்தால், மந்திரி வீழ்ச்சி அடைந்துவிடுவார்.


மறுப்பு இல்லாத கீழ்படிதலுக்கும், கேள்வி கேட்காத பணிவுக்கும் ஒரு மந்திரி செலுத்தும் விலை இதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மரணங்கள், மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது
கொரோனா மரணங்கள், மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து.
2. குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதாக பல ஆண்டுகள் சிறைவாசம்: 17 ஆண்டுகள் கழித்து நிரபராதி என பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு
தனது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்ணுக்கு, 17 ஆண்டுகள் கழித்து அவர் நிரபராதி என தீர்ப்பு கிடைத்துள்ளது, இந்த வழக்கில் சின்னச்சின்ன விஷயங்களை கூட சரியாக விசாரிக்கவில்லை என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
3. கோவா தேர்தல் பார்வையாளராக ப.சிதம்பரம் நியமனம்
கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்
4. மருத்துவ படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு: ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி அன்புமணி ராமதாஸ் கருத்து
அகில இந்திய மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5. செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.