மாநில செய்திகள்

மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து + "||" + Governor Tamizhai Saundarajan congratulates L. Murugan on his inauguration as Union Minister

மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து.
சென்னை,

புதுச்சேரி, தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி புதிதாக மத்திய மந்திரிகளாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துகளையும், குறிப்பாக தமிழகத்திலிருந்து மத்திய மந்திரியாக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய உள்துறை மந்திரிக்கு கவர்னர் பிறந்த நாள் வாழ்த்து
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு புதுச்சேரி கவர்னர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2. கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.
3. மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மிலாது நபி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4. அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து
மாபெரும் மக்கள் சக்தி கொண்ட: அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து.
5. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து
ஆயுத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.