மாநில செய்திகள்

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + Actor Rajinikanth will meet the district secretaries of his Makkal Mandram

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை,

நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி அமெரிக்காவில் இருந்து மருத்துவ பரிசோதனை முடித்து, ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை  சென்னை திரும்பினார். 

இந்நிலையில் வருகின்ற 12 ஆம் தேதி அதாவது நாளை மறு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ரஜினி மக்கள் மன்ற செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்' பேசிய ரஜினி
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த இதன் படப்பிடிப்புகளில் அதிக நாட்கள் பங்கேற்று நடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து சென்னை திரும்பி மீண்டும் விடுபட்ட காட்சிகளுக்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்தார்.
2. அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனையை முடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
3. அமெரிக்காவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா தனுஷ்...! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார்.
4. அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகந்த் இன்று காலை தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
5. சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சை,ஓய்வுக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்
சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் ரஜினிகாந்த் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.