மாநில செய்திகள்

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் - அண்ணாமலை பேட்டி + "||" + BJP will emerge as the largest party in Tamil Nadu - Annamalai interview

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் - அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் - அண்ணாமலை பேட்டி
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று பாஜக புதிய தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை,

தமிழக பாஜக. தலைவராக அண்ணாமலை 16-ந்தேதி பதவி ஏற்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டார். 

அதற்கு முன்னர் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:- 

''பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியமான விஷயம் கிடையாது. மூத்த இளம் தலைவர்கள் என அனைவரையும் செல்வேன். இது ஒரு கூட்டு முயற்சி. பாஜக தனிமனித கட்சி கிடையாது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்.

காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தரும். காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. "தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.