மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை + "||" + Will Madurai AIIMS medical student admission take place? - Key advice from the board today

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
விருதுநகர், 

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப்பணி தொடங்கப்படாத நிலையில் ஆஸ்பத்திரியில் 17 பேரை உறுப்பினர்களாக கொண்ட நிர்வாகக்குழு, ஜிப்மர் தலைவர் டாக்டர் பி.எம். கட்டோச் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிர்வாக குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றியும், அதற்கான பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமனம், மாணவர்களுக்கான விடுதி வசதி, போக்குவரத்து வசதி மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகர் ஒப்பந்தம் ஆகியவை பற்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சிவலிங்கம் கண்டெடுப்பு
மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சதுஸ்ர வடிவ சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
2. மதுரை-தேனி இடையே அதிவேக ரெயில் எஞ்சின் இயக்கி சோதனை
ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கி.மீ. தூரத்திற்கு அதிவேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
3. மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக 3 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. மதுரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5. மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு
மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.