மாநில செய்திகள்

நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து + "||" + Abuse in appointment: 636 appointments canceled in Avin company

நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து

நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து
நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து.
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அளித்த பேட்டி வருமாறு:-

ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்களில் நியமனங்கள் நடைபெற்றிருந்தன. அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் அந்தப் பணி யிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு நடத்தப்படும். ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்க பட்ட பிறகு அதன் விற்பனை அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் ரத்து; மக்கள் அவதி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
2. அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து
அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து.
3. சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைப்பு நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்; ஒப்பந்தம் ரத்து
சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
4. ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து
ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
5. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பிளஸ் 2 தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.