மாநில செய்திகள்

சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி + "||" + Pneumonia vaccine from tomorrow in Chennai

சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி

சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி
சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட உள்ளது.
சென்னை,

நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசிஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் இலவசமாகப் போடப்படுகிறது. 

அதன்படி, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் மருத்துவமனைகளில் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி இன்று முதல், குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகரில் நாளை முதல் இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பா.ஜ.க. சார்பில் கால்பந்து போட்டி
தமிழக பா.ஜ.க. சார்பில், பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பா.ஜ.க. தென்சென்னை மாவட்டம் சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
2. சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும், ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. சென்னையில் முககவசம் அணியாத 1,163 பேர் மீது வழக்கு
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
5. ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை
ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.