மாநில செய்திகள்

ஜூலை 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol, diesel price on july 25

ஜூலை 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஜூலை 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 9-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன.  

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100- ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.  இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம்: பெட்ரோலியத்துறை மந்திரி
பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் விரும்பாததால்தான் பெட்ரோல் விலை குறையவில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி கூறினார்.
2. செப்.13- இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
3. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. செப்டம்பர் 05: ரூ.99க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!
மூன்று நாட்களுக்குப்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 12 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
5. ஆகஸ்ட் 30: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.