மாநில செய்திகள்

சிமெண்ட் விலையேற்றம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Cement pricing: Chennai High Court orders DGP to conduct investigation and file report

சிமெண்ட் விலையேற்றம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சிமெண்ட் விலையேற்றம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, 

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நாங்கள் விசாரணை நடத்த வரம்பு இல்லை என சிபிஐ தரப்பில் ஐகோட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பரபரப்பு: கார் விபத்தால் சிக்கிய யானை தந்தங்கள், மான் கொம்பு வனத்துறையினர் விசாரணை
சென்னையில் நடந்த கார் விபத்தில் யானை தந்தங்கள், மான் கொம்பு சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
3. முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ஆய்வு; கலெக்டரிடம் கனிமவள துறை அறிக்கை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் வீட்டின் பின்புறம் இருந்த 551 யூனிட் மணல் பற்றி ஆய்வு செய்த கனிமவள துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
4. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் வருகிற 20ந்தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தெரிவித்து உள்ளது.
5. பொய்களை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டாம்; தமிழக பா.ஜ.க. தலைவர் அறிக்கை
பொய்களை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.