மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு + "||" + TN COVID 19 updates on aug 4

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,949- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்து வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.  நேற்று பாதிப்பு 1,908- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று 1,949- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,67,401- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,011- ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 38- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கண்டறிய  1 லட்சத்து 56 ஆயிரத்து 635- மாதிரிகள் உள்ளன.  சென்னையில் இன்று 189- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை 20,117- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 956 பேருக்கு சிகிச்சை
புதுச்சேரியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் திறந்த நேபாளம்!
நேபாள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு திறந்துள்ளது.
5. ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.