மாநில செய்திகள்

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின் + "||" + Chasing the nostalgia of not having an appreciative karunadhi - Udayanidhi Stalin

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது -  உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த பதிவில், ''முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியானது
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.
2. அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்
2 நாள் சுற்றுப்பயணமாக உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.
4. சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலின்
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை உதயநிதி ஸ்டாலின் காப்பாற்றி, ஆம்புலன்சில் ஏற்றி வைத்து, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். மேலும், ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.