மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்று ரூ.35,688க்கு விற்பனை + "||" + Gold in Chennai sells for Rs 35,688 a pound

சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்று ரூ.35,688க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்று ரூ.35,688க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.35,688க்கு விற்பனை செய்யப்படுகிது.சென்னை,


நாட்டில் கொரோனா பாதிப்புகள், நிதி நெருக்கடி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை ஒருபுறம் இருந்தபோதிலும், நகைகள் வாங்குவதில் ஆர்வம் குறையாமல் காணப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,465 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ. 35,720க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து, கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.4,461 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று, தங்கம் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,688 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 66.70 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.66,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.
2. புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின்பு கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது.
3. தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
4. சென்னையில் தங்கம் விலை உயர்வு; ஒரு பவுன் ரூ.35,880க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880க்கு விற்பனை செய்யப்படுகிது.
5. விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை
ஆடிப்பெருக்கை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.