மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை உயர்வு; ஒரு பவுன் ரூ.35,880க்கு விற்பனை + "||" + Gold prices rise in Chennai; Selling for Rs 35,880 a pound

சென்னையில் தங்கம் விலை உயர்வு; ஒரு பவுன் ரூ.35,880க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை உயர்வு; ஒரு பவுன் ரூ.35,880க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880க்கு விற்பனை செய்யப்படுகிது.


சென்னை,

நாட்டில் கொரோனா பாதிப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருவாய் இழப்பு ஆகியவற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபோதிலும், நகைகள் வாங்குவதில் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,461 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.ரூ.35,688க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்தது.

இதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4,485க்கு விற்பனையாகிறது.  பவுன் ஒன்றுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 880க்கு விற்பனையாகிறது.  இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38 ஆயிரத்து 792க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு; பலி 32 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் மசூதியில் தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பலி 32 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.
3. கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 98% ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98% ஆக உயர்ந்து உள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வடைந்து உள்ளது.
5. கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது
கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது.