மாநில செய்திகள்

மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் + "||" + Unreserved express trains between Madurai-Red Fort and Trichy-Karaikal

மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில்வே வாரியம் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு முன்பதிவில்லா மெமு மற்றும் டெமு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

* எர்ணாகுளம்-கொல்லம் (வண்டி எண்: 06443) இடையே மாலை 6.15 மணி, கொல்லம்-எர்ணாகுளம் (06444) இடையே அதிகாலை 4 மணிக்கு வருகிற 30-ந்தேதி முதல் தினசரி முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்.


* கண்ணூர்-மங்களூரு (06477) இடையே காலை 7.40 மணி, மங்களூரு-கண்ணூர் (06478) இடையே மாலை 5.05 மணிக்கு வருகிற 30-ந்தேதி முதல் தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்.

* திருச்சி-காரைக்கால் (06490) இடையே காலை 6.25 மணி, காரைக்கால்-திருச்சி (06739) இடையே மதியம் 3 மணிக்கு வருகிற 30-ந்தேதி முதல் தினசரி முன்பதிவில்லா டெமு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்.

* மயிலாடுதுறை-திருவாரூர் (06541) இடையே காலை 6.45 மணி, திருவாரூர்-மயிலாடுதுறை (06542) இடையே இரவு 8.15 மணிக்கு வருகிற 30-ந்தேதி முதல் முன்பதிவில்லா டெமு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்.

* மதுரை-செங்கோட்டை (06504) இடையே காலை 7.10 மணி, செங்கோட்டை-மதுரை (06503) இடையே மதியம் 3.45 மணிக்கு வருகிற 30-ந்தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்
5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
2. பேசின் பாலம் பணிமனையில் டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
பேசின் பாலம் பணிமனையில் டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
3. பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்
பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் அதிகாரிகள் தகவல்.
4. கடற்கரை-வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம்
கடற்கரை-வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
5. வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
கொரோனா பரவல் எதிரொலியால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதற்கான புதிய கால அட்டவணையும் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டது.