மாநில செய்திகள்

ஆகஸ்ட் 30: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + August 30: Petrol and diesel prices in Chennai today

ஆகஸ்ட் 30: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஆகஸ்ட் 30: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.  இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தொடர்ந்து 6-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20-க்கும், டீசல் லிட்டர் ரூ 93.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சம்: ப.சிதம்பரம் விமர்சனம்
நாட்டில் உயர்ந்திருக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்திய அரசின் பேராசையே காரணம் என ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
3. அரசுப் பேருந்தில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
சென்னை கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
4. சென்னையில் 100-ரூபாயை நெருங்கியது டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
5. சென்னையில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் நாளை (சனிக்கிழமை) 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், தற்போது 4.61 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.