மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + August 31: Petrol and diesel prices today

ஆகஸ்ட் 31: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஆகஸ்ட் 31: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.  இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தொடர்ந்து 7-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20-க்கும், டீசல் லிட்டர் ரூ 93.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை - உ.பி. பாஜக மந்திரி பேச்சு
பெட்ரோல் விலை தற்போது மிகக்குறைவாக உள்ளது என்று உத்தரபிரதேச பாஜக மந்திரி தெரிவித்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.கூறினார்.
3. ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
5. எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு; பிரியங்கா காந்தி
பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.