மாநில செய்திகள்

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து + "||" + MK Stalin praises Mariyappan thangavelu

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தொடர் வெற்றியை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  தமிழக வீரர் மரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள். பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து 2-வது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3. பாரதியார் உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
4. வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய மந்திரி நேரில் வாழ்த்து
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் நேற்றுமுன்தினம் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5. மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு தலைவர்கள் வாழ்த்து
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.