மாநில செய்திகள்

புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு தரம்: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் + "||" + Puliyanthoppu Cottage Alternative Residence Quality: Report will be filed in 2 weeks

புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு தரம்: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்

புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு தரம்: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்
புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு தரம்: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் அமைச்சர் தகவல்.
சென்னை,

சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூகநலன், மகளிர் உரிமைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் அம்பேத்கர் குமார் (வந்தவாசி) பேசும்போது, ‘புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு கட்டி டத்தின் தரம், முகலிவாக்கம் சம்பவம் கடந்த கால ஆட்சியின் நிர்வாக சீர்கேடாக அமைந்துள்ளது. புளியந்தோப்பு கட்டிடங்களை ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்துள்ளது. அந்த குழுவின் அறிக்கை எப்போது வரும்? என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என்றார்.


இதற்கு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘தேசிய கட்டுப்பாட்டு நிறுவன (என்.ஐ.டி.) 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னும் 2 வாரத்தில் அவர்கள் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வார்கள்' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான 2 காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
2. ‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு
‘நீட்‘ தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மருத்துவத்துறையில் தமிழகம் பின்தங்கி விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3. ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் 378 பேர் மனு செய்தனர்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 378 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
4. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது சுயேச்சை வேட்பாளர் மனு.
5. மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி பதவியை தக்க வைப்பாரா? இடைத்தேர்தலில் போட்டியிட மம்தா வேட்புமனு தாக்கல்
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி பதவியைத் தக்க வைப்பதற்காக இடைத்தேர்தலில் போட்டியிட, மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.