மாநில செய்திகள்

மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் + "||" + Will school and college students be denied permission to travel on the electric train? Chennai Railway Divisional Officers Description

மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்

மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்
மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்.
சென்னை,

மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-


தற்போது வரை மின்சார ரெயிலில் பயணிக்க பழைய வரைமுறைகளே பின்பற்றப்படுகிறது. அந்த வரைமுறைகளில் பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும், பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாணவிகள் எப்போது வேண்டுமானாலும், ரெயிலில் பயணிக்கலாம்.

ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் மின்சார ரெயிலில் பயணிக்க, தங்களது பள்ளி, கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் சீசன் டிக்கெட் தேவை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து முறையான அனுமதிசீட்டை பெற்றுக்கொண்டு, அதை கவுண்ட்டர்களில் காண்பித்து சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. உடல்நலம் பாதிப்பா? - நடிகர் ராமராஜன் தரப்பு விளக்கம்
பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.
2. அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்
தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
3. பீஸ்ட் அப்டேட் எப்போ ரிலீஸ் ஆகும்? - இயக்குனர் நெல்சன் விளக்கம்
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
4. வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்.
5. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் விளக்கம் அளித்தார்.