மாநில செய்திகள்

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை + "||" + Of civil servants who die during the mission Family Security Fund Rs.5 lakh raised by the government

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை
பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கான பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை

தமிழக அரசின்  பட்ஜெட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அதன்படி குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக உயரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமரும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோலின் விலை ரூ.3 குறைத்ததிலிருந்து விற்பனை அதிகரித்துள்ளது: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
2. கோவையிலும் மெட்ரோ ரெயில் கொண்டுவர வலியுறுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
3. கொடநாடு விவகாரம்: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்- மு.க.ஸ்டாலின்
கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4. சொன்னீங்க...செய்தீங்களா? அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றவில்லை - மு.க.ஸ்டாலின்
வெள்ளை அறிக்கை வெளியிட்டு தி.மு.க. அரசு பின்வாங்க முயற்சிக்கவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. தமிழக சட்டசபை மாற்றுத் தலைவர்களாக 4 பேர் அறிவிப்பு
சட்டசபையை நடத்த மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் ,டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர்.