மாநில செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தாக்குதல் போலீசார் துப்பாக்கி சூட்டில் மர்ம நபர் பலி + "||" + ISIS-inspired extremist on New Zealand's terror watchlist is shot dead and at least six people are left fighting

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தாக்குதல் போலீசார் துப்பாக்கி சூட்டில் மர்ம நபர் பலி

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தாக்குதல் போலீசார் துப்பாக்கி சூட்டில் மர்ம நபர் பலி
நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர், மர்ம மனிதர் போலீசாரால் சுட்டுக்கொல்லபட்டார்.
ஆக்லாந்து

நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு  மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில்  நியூலின் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெடுக்குள் கத்தியுடன்  புகுந்த   ஒரு வாலிபர்  அங்கிருந்தவர்களை சரமாறியாக  கத்தியால் தாக்கினார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மர்ம நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதே இடத்தில் அவர் பலியனார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

தாக்குதல் நடத்தியவர் இலங்கையைச் சேர்ந்த நபர் ஐ.எஸ் அமைப்பால்  ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் எடுத்தார்.
3. நியூசிலாந்தில் பயங்கரம்: கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் காயம்
நியூசிலாந்து நாட்டின் ஆக்லந்து நகரில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
4. நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் பலி
நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. நியூசிலாந்தை அச்சுறுத்தும் டெல்டா வகை கொரோனா வைரஸ்
நியூசிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.