மாநில செய்திகள்

செப்டம்பர் 05: ரூ.99க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை! + "||" + September 05: Low petrol price below Rs.99!

செப்டம்பர் 05: ரூ.99க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!

செப்டம்பர் 05: ரூ.99க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!
மூன்று நாட்களுக்குப்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 12 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.  இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 99.08 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ. 98.96 ஆகவும், டீசல் 12 காசுகள் குறைந்து ரூ. 93.26 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
2. ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அக்.20: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
4. அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
5. எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு; பிரியங்கா காந்தி
பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.