மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு + "||" + Increase in corona exposure; Coimbatore District Collector inspects Kerala border

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பினை முன்னிட்டு கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.


கோவை,

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது.  கொரோனா 2வது அலை நாட்டில் குறைந்து வரும் சூழலில் கேரளாவில் தொடர்ந்து 20 ஆயிரம் வரை பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பினை முன்னிட்டு கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, கேரளாவின் கோழிக்கோடு நகரில் நிபா வைரசின் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.  நிபா, ஜிகா அல்லது டெங்கு ஆகிய பாதிப்புகளை அடையாளம் காண சுகாதார துறைக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இதேபோன்று வாளையார் சோதனை சாவடிக்கு சமீரன் நேரில் சென்று நிபா வைரஸ் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில இடங்களில் 20 மற்றும் 21-ந்தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
3. சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் சாலை பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற சாலை பராமரிப்பு பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
4. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
5. அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
சென்னையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.