மாநில செய்திகள்

தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட் + "||" + Action should be taken to control the drug culture prevailing in Tamil Nadu - Kamalhasan tweet

தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட்

தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட்
தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்-அமைச்சர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. “தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்” - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
4. தமிழகத்தில் 2631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே - யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 2631 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்படுகின்றன என யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
5. தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.